தோழியின் நினைவில்
நீ இல்லாத ஒரு நாள் கூட இந்த அலுவலகத்தில்,
என்னால் இருக்கு முடியவில்லையே.....????
நீ என் வாழ்வில் இல்லாமலே போய்விட்டால்,
எப்படி தாங்குவேன் அந்த வலியை...?????
நீ இல்லாத ஒரு நாள் கூட இந்த அலுவலகத்தில்,
என்னால் இருக்கு முடியவில்லையே.....????
நீ என் வாழ்வில் இல்லாமலே போய்விட்டால்,
எப்படி தாங்குவேன் அந்த வலியை...?????