மணி ஓசை...!!!!

நான் உனக்காக மட்டும் என் தொலைபேசியில்
வைத்திருக்கும் மணி ஓசையை
எதிர் பார்த்துக் கொண்டிற்கும் நேரத்தில்
அந்த மணி ஓசை வேறொருவரின் தொலைபேசியில்
அடிக்கும் போது....... இதயத்தின் ஒரு ஓரத்தில் பெரிய வலி....!!!!

எழுதியவர் : Swtumons (27-Mar-13, 10:38 am)
பார்வை : 162

மேலே