அதிர்வாய்..

ஏனிந்த அதிர்வு
இதயத்தில்..

எங்கிருந்தோ சிரிக்கிறாள்
என்னவள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (28-Mar-13, 9:38 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 77

மேலே