தோல்வி

தோல்விகளை தோலில்
சுமந்து கொண்டே
திரி....
அதன் பாரம்
உன்னை வெற்றியை
நோக்கி ஓட
வைக்கும்....

எழுதியவர் : சிவானந்தம் (29-Mar-13, 9:24 am)
சேர்த்தது : சிவானந்தம்
Tanglish : tholvi
பார்வை : 143

மேலே