..............முடியுமா?............
எல்லாமே நிகழ்ந்து முடிகிற விசயங்கள்தான் !
என்றாலும் அதில் பிரெத்யேகமானவை !
நீ எனை தொட்டு உறவாடிய அற்புதநிமிடங்கள் !
முடியுமா?
அவற்றினை உறைந்த புகைப்படங்களாய் சுவற்றினில் மாட்ட?