காதல் கடிதம்:-

அன்பே,

உனக்கு கடிதம் எழுத நேரம் இல்லை என்றால். . . . .

உன் கை விரல் பட்ட காகிதத்தை அனுப்பு. . .

என் கண்களுக்கு அது போதும். . . .

எழுதியவர் : சிவா சுகஸ்ரீ (3-Apr-13, 7:16 am)
பார்வை : 142

மேலே