தமிழ் விருந்து

தண்ணீருக்கு மிஞ்சிய மருந்தில்லை
தமிழுக்கு மிஞ்சிய விருந்தில்லை
அன்னைக்கு மிஞ்சிய அரவனைப்பில்லை
அன்பிற்கு மிஞ்சிய ஆயுதமில்லை
பெண்ணிற்கு மிஞ்சிய சுவர்க்கமில்லை
மண்ணிற்கு மிஞ்சிய வர்க்கமில்லை
மனிதனுக்கு மிஞ்சிய கடவுள் இல்லை

எழுதியவர் : குருநாதன் (4-Apr-13, 11:56 pm)
சேர்த்தது : குருநாதன்
பார்வை : 81

மேலே