நீ இல்லாமல் வாழ
காதலை பிரிந்து ஒரு நிமிடமாவது
வாழ முடியாது என்று .....
ஒரு நாள் கூட பார்க்காமல் இருக்க
முடியாமல் சண்டை இட்டு ...
உயிரே நான் உனது என்று
சத்தியம் செய்து ...
நீ எப்படி இன்னொருத்தியிடம்
அன்பாக நெருங்கினாய் ....?என்
உயிரே சொல்ல முடியுமா ..?
எனக்கும் என் இதயத்தை
தேற்றிக்கொள்ள
நீ இல்லாமல் வாழ .....
இல்முன்னிஷா நிஷா