முன்பே தெரிந்தால்
என் காதல் உனக்கு மட்டும்தான்
என்று சொன்ன நீ ....
உன் காதல் சொல்லுக்கு மட்டும்
முற்றுப் பெற்றன ....
பரவாயில்லை தனியாக காதலித்தால்
வதைக்க நேரிடும் ....என்று
முன்பே தெரிந்தால் .....
உண்மை அதிகமானால்
வதைக்க நேரிடும் ...என்று
முன்பே தெரிந்தால் ....
இந்த உலகத்தில் உள்ள
பெரிய வலியை நீ ..
எனக்கு தந்தாய் ...
என் கண்களில் இருந்து வழியும்
ஒவ்வொரு கண்ணீர் துளியும்
நீ சந்தோசமாக இருக்க பிரார்திற்கும்
உன்னோடு நான் கோபமில்லை
நீ எனக்கு வலியை தந்ததற்கு ....
இல்முன்னிஷா நிஷா