காற்று!!!

அவள் பெயரை எழுதி வைத்தேன் காகிதத்தில்

அதை காற்று எடுத்து சென்று விட்டது அதில்

அவள் பெயரைக் கண்டவுடன்!!!

எழுதியவர் : ஞானி(மணிபாபு) (7-Apr-13, 12:47 am)
பார்வை : 88

மேலே