துணை இணைவிப்பு விழா.

அவள் வாழ்க்கைப்பாதையை
என்னோடு சேர்த்து
பயணிப்பதர்க்காகவும்,

என் வீட்டு
உறுப்பினராய் உறவில்கலக்க
புதிதாய் புகுவதற்காயும்,

என் முன்னேற்றதில்
பெரும்பங்கு வகிப்பதற்க்காய்
ஒப்புக்கொண்டமைக்கு
நன்றி சொல்லும் விழாவும் இது.

என் கயிற்று முடிசிற்க்காய்
தலைகுனிகையில்
தோள் உரசியபடி
உங்கள் துணையோடுவந்து
அட்சதையோடு
வாழ்த்துக்களையும் சேர்த்து
துவுவதற்க்காய் அழைக்கிறோம்
எங்கள் இல்லற
இணைவு விழாவிற்கு ...

எழுதியவர் : அருண் தில்லைச்சிதம்பரம். (9-Apr-13, 7:45 am)
பார்வை : 91

மேலே