என் கண்மணி

கம்பன் வீட்டு கட்டுத்தறி என்ன!
எனது கைக்குட்டை கூட
கவி படிக்கும்
கண்மணியே!
உன்னை கண்டுவிட்டால்!!!

எழுதியவர் : சுதாவி (10-Apr-13, 12:40 pm)
சேர்த்தது : சுதாவி
Tanglish : en kanmani
பார்வை : 126

மேலே