கேள்வி ...பதில் ...

அரிசி கடைக்காரப் பையன்
எப்படி அழுவான் ?


நொய்.... நொய்....இன்னூ அழுவான்



Abcd எத்தனை எழுத்து
நாலு எழுத்து

மொத்தம் எத்தனை எழுத்து


26 எழுத்து

டேய் லூசு மொத்தமும் நாலு எழத்து தான்


ஹா!!! ஹா!!1

எழுதியவர் : பிரியாகிருஷ்ணமூர்த்தி (10-Apr-13, 7:08 pm)
Tanglish : kelvi pathil
பார்வை : 83

மேலே