நான்
விழும் போது எல்லாம்
நான் எழுகின்றேன்
வாழ்வின் சிகரத்தை
தொட்டு விட
நான் துவளும் போது எல்லாம்
வேகமாக முயல்கின்றேன்
என் வாழ்நாளில் சாதித்திட வேண்டும்
என் கனவுகளை
நோக்கி முயல்கிறேன்
என் காதில் எப்பொழுதும்
ஒலிக்கிறது நி நடத்தால்
மாபெரும் சபையில்
மாலைகள் விழவேண்டும்
என்ற வரிகள்