நினைவு மரம்

ஒவ்வொரு நாளும் என் நினைவு மரம் உலுக்கப்பட்டு அதிலிருந்து விழும் உதிரம் கலந்த அவளின் நினைவுகளே....
என் கவிதைகள்.........

எழுதியவர் : கமலக்கண்ணன் (27-Nov-10, 5:02 pm)
சேர்த்தது : கமலக்கண்ணன்
Tanglish : ninaivu maram
பார்வை : 394

மேலே