காதல்

மனதில் ஆசை
உன்
கண் பார்வயில்
ஏன் வேஷம்?
என் மேல்
உன் காதலுக்கு
என்னடி தோஷம்?....!

எழுதியவர் : வி.பிரதீபன் (12-Apr-13, 6:48 pm)
சேர்த்தது : வி .பிரதீபன்
Tanglish : kaadhal
பார்வை : 93

மேலே