காதலர்

தண்ணீரில்
வாடும்
தாமரை
இல்லை ...
கண்ணீரில்
வாடும்
காதலர்
உண்டு......!

எழுதியவர் : வி.பிரதீபன் (12-Apr-13, 6:49 pm)
சேர்த்தது : வி .பிரதீபன்
Tanglish : kathalar
பார்வை : 72

மேலே