தியாகம்

தூங்காமல் திணறினேன்...
வரவில்லை என்றல்ல ...
கனவில் நீ வருவதால் உன் தூக்கம்
கலையுமோ என்று...!!!

எழுதியவர் : ஹரி அருண் (13-Apr-13, 12:33 am)
Tanglish : thiyaagam
பார்வை : 89

மேலே