நினைப்பும் தவிப்பும்

உன் கடக்கண்
பார்வையில் மயங்கினேன்
காதல் கவிஎழுத தொடங்கினேன்
சில் என்ற குளீரிலும் சில நேரம் தூங்க
சிறை படுகின்றேன் உன்னில்
நீயே என் கண்ணில் ,,,,,,,,,,,,,,,,

கையிலும் வலயடுடன்
கழுத்திலும் மஞ்சள் தாலியுடன்
காலிலும் கொலுசுடன்
அழகு பார்க்க துடிக்கிறேன்
துணைக்கும் நீயே எனக்கென்று ,,,,,,,,,,,,,,,என் எச்சு பட முச்சென்று முத்தம் ஒன்று
சற்றென்று உன் உதட்டில்
வருகிறேன் தருகிறேன்
உன்னில் மயங்கியதால் நான்,,,,,,,,,,
தயங்காதே நீ ,,,,,,,


காத்திருக்கேன் பார்த்திருக்கேன்
பகல் இரவாய் உன்னை
பால் சோறு உண்ண என்று
பல நாளாய் உன்னை எண்ணி
பட்டினியாய்
நான் இருககன் உனக்காக தானே ,,,,,,,,,,,,
கவிஞர்:
வி.விசயராஜா {மட்டு நகர் இளையதாரகை }

எழுதியவர் : கவிஞர்: வி.விசயராஜா {மட்டு (13-Apr-13, 12:41 am)
பார்வை : 98

மேலே