கவிதை

கண்களில் கேட்டு
கதறி அழுது,
சிறு பிள்ளை போல்
சினுங்கி,
கடைசியில் என்
கன்னத்தில் நீ வரைந்த
கவிதை,
"முத்தம்"

எழுதியவர் : ஹரி அருண் (13-Apr-13, 1:01 am)
Tanglish : kavithai
பார்வை : 107

மேலே