சுகமான வலிகள்

நான் உன்னை மறந்துவிட்டதாகவே
நினைத்து கொள் பெண்ணே !
அப்பொழுது தான்
உறக்கம் கூட உனக்கு வரும்!
உயிர் வாழ ஆசை இல்லாத நாட்களில்
உன்னை பார்த்த நாள் முதல்
அந்த ஆசையும் எனக்கு வந்ததடி
கடவுள் வேண்டாம் என நினைத்து
காதல் கடவுள் என நினைத்து
உன்னை சுற்றிய காலங்கள்
எனக்கு போதுமடி?
அந்த நினைவுகள்
நீ என்னை பிரிந்தாலும்
சுகமான வலிகள்
கமென்ட் சொல்லுங்க் நண்பரே !

எழுதியவர் : செல்வம் வேல்சாமி 9940890421 (13-Apr-13, 10:33 am)
சேர்த்தது : selvam velchamy
Tanglish : sugamaana valikal
பார்வை : 170

மேலே