வறுமை போக்குவோம்

வறுமை போக்குவோம்

ஆன்மாவின் வறுமையை

அறிவின் வறுமையை

விரைந்து போக்குவோம் !

அகத்தின் செல்வம் பெருகப் பெருக

இகத்தில் வறுமை இல்லாமல் போகும்

எழுதியவர் : சித்ரா ராஜாசிதம்பரம் (13-Apr-13, 7:13 pm)
சேர்த்தது : chithra rajachidambaram
பார்வை : 121

மேலே