காதல் வலிக்கிறது ..

தூரத்தில் நீ ..
நேசத்தின்
வெகு அருகில் நான்.

காதல் என்ற
ஒற்றை
வார்த்தையால்
காயப்பட்ட
இதயத்தில் இருந்து
ஒரு
நீர் கசிவு .

யார் சொன்னது ?
இதயத்திற்கு
காயங்கள்
வலிகளால் என்று ..
இது
வலித்தால் அழாது.
நினைத்தால் மட்டுமே அழும் .

காதல்
விசிதிரமான ஒன்று
பக்கத்தில்
இருந்தாலும் அழும்
தூரத்தில்
பிரிந்தாலும் அழும் ..

எழுதியவர் : deepakiruba (16-Apr-13, 12:11 am)
பார்வை : 123

மேலே