உன்னை மறந்திடலாம்.!!
உறக்கத்தில் நீ உன்னை மறந்திடலாம் .!
என் விழிகள் உறங்காது கண்ணீர் வடிப்பது ஏன் ?
உன் அழைப்பையே
எதிர் நோக்கி காத்திருக்கும் என் விழிகள் .
என் உணர்வை மரணித்து .
உன் விழிகள் உறக்கத்தை தெடுகிறதோ???

