ஹைக்கூ

சில்லறைகளை வாங்கிக்கொண்டு
நடுத்தெருவில் நிற்கிறது
பஞ்சர் ஆன பேருந்து

எழுதியவர் : (18-Apr-13, 6:28 pm)
சேர்த்தது : அருள்
பார்வை : 59

மேலே