காணாமல் போன காதலர்கள்

தியேட்டரில் படத்தை மட்டும் பார்த்தவர்கள் ,
கடற்கரையில் அலையின் அழகை மட்டும் ரசித்தவர்கள்,

முத்தம் முதலிரவு அன்று என்றவர்கள்,
வாகனங்களில் அண்ணன் தங்கையை
சென்றவர்கள்,

10 பைசாவில் பேசிகொள்ளதவர்கள்,
தங்களுக்குள் தந்தி பரிமாறி
கொள்ளாதவர்கள்,

இவர்களை எங்கு தேடியும் கிடைக்கவில்லை,
இந்த அடையாளங்களில் யாராவது தென்பட்டால்
எனக்கு சொல்லவும். . .

எழுதியவர் : ஜெனித் பிரபாகரன் (19-Apr-13, 11:27 am)
பார்வை : 224

மேலே