காதல் தோல்வி..................!!

நீ..............
யாரையாவது காதலிக்கிறாயா?
என்று,
எனைப் பார்த்து
கேட்பவர்களுக்கு எப்படி
சொல்லி புரிய
வைப்பேன்,








"யாராலும் நான்
காதலிக்கப் படவில்லை
என்பதை நான்
காதலிக்கிறேன் என்று.............!!

எழுதியவர் : messersuresh (19-Apr-13, 8:11 pm)
சேர்த்தது : புகழ் சுரேஷ்
பார்வை : 189

மேலே