ஆதவனின் வெட்கம்!!

உன் வட்ட முகம்
காணவே நான்
மொட்டை மாடியில்
காத்திருக்கிறேன்,

அது,,,,,,,,,,,,,,,,

தெரிந்ததினால் தானோ
என்னவோ
வெட்கப்பட்டு மேகத்தினுள்
ஒளிந்து கொண்டாயோ?????

எழுதியவர் : messersuresh (21-Apr-13, 2:32 pm)
சேர்த்தது : புகழ் சுரேஷ்
பார்வை : 66

மேலே