அதிசயம்..................(காதல் தோல்வி!!)

மனித மூளையில்
வருடந்தோறும் ஒரு
கிராம் குறைவதாக
மருத்துவம் சொல்கிறது,
ஆனால்..............
நான் நம்ப
மறுக்கிறேன்,
அந்த ஒரு
கிராம் குறைந்தாலும்
உன் நினைவுகள்
மட்டும் குறைவதே
இல்லை,,,,
நான்
உன்
மேல்
கொண்ட
காதலைப்
போலவே!!

எழுதியவர் : messersuresh (21-Apr-13, 3:15 pm)
சேர்த்தது : புகழ் சுரேஷ்
பார்வை : 120

மேலே