அர்த்தம் என்ன???

சண்டை போடும் முன் நினைவில்,
எதுவும் இல்லை சண்டை,
என்றான பின்,சமாதானம் செய்ய,
மனம் ஒப்புவரவில்லை.....
விலை கொடுத்தா? வாங்க முடியும்...
மன அமைதியை...
விலை மதிப்பில்லா...
அன்பிற்கே!! அடிமையான பின்,
ஒருவர்மேல்.. ஒருவர்...
கோபம் கோள்ளுதலினால்,
அர்த்தம் தான் என்னவோ????

எழுதியவர் : hemapriya (22-Apr-13, 5:10 pm)
சேர்த்தது : hemapriya
பார்வை : 84

மேலே