முக்கியம்

உலகில் வாழ்வதற்கு
உணவு,நீர்,கற்று
இவை அனைத்தும்
தேவை!

காதல் செய்வதற்கு
வண்டி,வேலை,பணம்
இவை அனைத்தும்
தேவை!

எழுதியவர் : kadavul (22-Apr-13, 6:24 pm)
Tanglish : mukkiyam
பார்வை : 93

மேலே