"!!!உன் ஜனனத்தில் என் ஜென்ம விளக்கம்"!!!

என் காதலை களவு செய்து,
என்னுயிர் என்னவனின் அன்பையும்
எளிதாய் பகிர்ந்தாய்...

நீ என் கருவறையில் செய்யும் சேட்டைகள்
வலிகள் தர
இனிந்த நெஞ்சம்
இன்னொரு ஜெனனத்தை
எட்டி பிடிக்கிறது

உன் பனித்துளி கொண்ட பூமுகம்
கொண்டு அமுதென
'அம்மா' என்றலறலில் என்று
என் ஜென்ம விளக்கத்திற்கு
ஒரு அர்த்தம் தருவாயோ...!!!

எழுதியவர் : மௌன இசை (23-Apr-13, 10:33 pm)
பார்வை : 140

மேலே