இனியவை கூறல்! கேட்டல்! உண்ணல்!
பல்வலி கொண்டாலும்
சொல்லினை இழந்தாலும்
வல்லினம் மறந்தாலும்
மெல்லினமானாலும்
தள்ளாடி நடந்தாலும்
தவமாக தினமிருந்து
கிடைத்தவுடன் நாவூறி
உண்டிடும் அது இனிப்போ!
பல்வலி கொண்டாலும்
சொல்லினை இழந்தாலும்
வல்லினம் மறந்தாலும்
மெல்லினமானாலும்
தள்ளாடி நடந்தாலும்
தவமாக தினமிருந்து
கிடைத்தவுடன் நாவூறி
உண்டிடும் அது இனிப்போ!