ஹை கூ 3

சுவரெங்கும் கிறுக்கல்கள்
புரியவில்லை ;
குழந்தையின் கவிதைகள் !

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (25-Apr-13, 1:15 am)
சேர்த்தது : sarabass
பார்வை : 67

மேலே