நான் மகான் அல்ல

நீ
மகானாக
இல்லா விட்டாலும்
சரி
நல்ல
மகனாக
இரு ......



நான்
மகான்
அல்ல !!!

எழுதியவர் : (25-Apr-13, 9:20 am)
சேர்த்தது : பாமரன் பாபரத்
பார்வை : 93

மேலே