நீ... நான்... நிலை....

திடிரென்று வருகிற மழையைப்போல
எவ்வித அறிக்கையும் இல்லாமல்
இயல்பாய் எதிர்ப்படுகிறாய் நீ...
ஒதுங்க இடமில்லாத நெடுஞ்சாலையில்
தனியே அகப்பட்டது போல
திணறிப்போகிறேன் நான்.....

எழுதியவர் : இவள் (25-Apr-13, 11:37 am)
சேர்த்தது : jan.v
பார்வை : 103

மேலே