அன்பு

இதழ்கள் சொல்லாத

இதய மொழி,

இனம் அறியாத

இனிய மொழி,,,

"அன்பு"

எழுதியவர் : Muthushree (25-Apr-13, 1:22 pm)
Tanglish : anbu
பார்வை : 121

மேலே