காதல்!காதல் !

மெழுகு சிலைஎன்னவோ
நீதான்
ஆனால்
உருகி தவிப்பது
நான்தான்

எழுதியவர் : திருக்குமரன்.வே (25-Apr-13, 1:45 pm)
சேர்த்தது : thiru
பார்வை : 180

மேலே