சிறுவனின் (ஈழ) கனவு

பூதலோகம் என்று
பூவுலகமகுமோ ?
புதைந்து போன என்சொந்தங்கள்
என்றுதான் புதுமனைபுகுமோ ?
கண்ணெதிரே கண்ட அவலம்
என்று கானல் நீராய் மாறுமோ ?
நித்திரயில் கண்ட நிலவு
என்று நிகழ்காலம் ஆகுமோ ?
காத்திருந்த கார்மேகம்
என்று காலமறிந்து பெய்யுமோ ?
அன்பு காட்டிய அன்னையும்
அறிவை கூட்டிய தந்தையும்
தவக்கிடங்காய் என்று கிடைப்பார்களோ ?

எழுதியவர் : yaalshanmugam (25-Apr-13, 8:29 pm)
சேர்த்தது : yaalprabhagroup
பார்வை : 108

மேலே