புழுயாய் துடிக்கிறேன் ...

நித்தம் நித்தம்
புழுயாய் துடிக்கிறேன் ...
என்னையே எனக்கு வெறுக்கிறது
எப்படி முடிகிறது
உன்னால் மட்டும் ?
எளிதில் பழகி விட்டு
என் மனதை உனதாக்கி விட்டு..
எடுத்தெடுப்பில் எனை எறிந்து விட
எளிதில் முடிகிறது
உனக்கு மட்டும் ?

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (27-Apr-13, 4:10 pm)
பார்வை : 164

மேலே