என் எதிர்பார்ப்பு

ஒவ்வொரு முறை
என் செல் போன்
சிணுங்கும் போதும்
எதிர்பார்ப்புடன் பார்கிறேன்
அழைப்பது
நீயாக இருக்கும் என்று

எழுதியவர் : karthik (27-Apr-13, 10:29 pm)
சேர்த்தது : கார்த்திக்
பார்வை : 129

மேலே