நம்பிக்கை................?

இன்றாவது
வருவாய் என்ற
நம்பிக்கையில்
இல்லை நான்
என்றாவது
வருவாய் என்ற
நம்பிக்கையில்தான்
காத்திருக்கிறேன்

எழுதியவர் : அரவிந்த் (28-Apr-13, 8:17 am)
சேர்த்தது : Mani aravind alr
பார்வை : 104

மேலே