இதயத்தை தொலைத்தேன்

அவள் தொலைத்ததை எல்லாம் எடுத்து கொடுத்தேன் ....
அவளிடம் தொலைத்த என் இதயத்தை
தவிர !!!!

எழுதியவர் : சபரி8787 (28-Apr-13, 11:49 pm)
சேர்த்தது : sabari8787
பார்வை : 116

மேலே