வாழ்க்கை +++++
உன்
சோகங்களை
கண்ணீரால் கழுவு
உன் சுமைகளும்
சுகமாகும்.
உன்
துன்பங்களை
உன் நண்பர்களிடம்
கொட்டிவிடு
சுமப்பான் அவனும்
உன் சுமைகளை.
சிரித்து வாழ்
பிறர் சிரிப்பதை
நினைத்து வாழாதே....
உன் வாழ்வு
உன் கையில்
முடியும் உன்னால்
வாழ்ந்து காட்டு
உன் வாழ்வை
எமக்கு ஒரு பாடமாக்கு.
வலிகளை வடம் பிடித்து
வாழ்க்கை தேரிழுப்போம்
வாருங்கள் தோழர்களே