...........காதலாகி..........

அறியாத மோகத்தை அறிந்துகொள்ளும் ஆர்வமும்,
புரியாத ஈர்ப்பை புரிந்துகொள்ளும் வேகமும்,
தெரியாத உன்னிடம் தேடிவரவைத்தது !
நீ மிகைப்பட்டாய் நான் வயப்பட்டேன் !
இன்னபிற தொடர்சிகளில் துளிர்விட்டது களவு !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (29-Apr-13, 7:57 pm)
பார்வை : 71

மேலே