காத்திருப்பதில் எந்தப்பிரச்சனையுமில்லை

காத்திருப்பதில் எந்தப்பிரச்சனையுமில்லை. பழகிவிட்டது. யாரையாவது காக்க வைக்க நேர்கையில்தான் பதறிவிடுகிறேன்

எழுதியவர் : Sabari8787 (29-Apr-13, 8:42 pm)
சேர்த்தது : sabari8787
பார்வை : 104

மேலே