சிரிப்பதற்கான தருணம்

: சிரிப்பதற்கான தருணங்களை நழுவ விடாமல் சிரித்து வைத்துகொள்ளுங்கள். அழ வேண்டிய தருணங்களில் பேருதவியாய் இருக்கும்.

எழுதியவர் : Sabari8787 (29-Apr-13, 8:48 pm)
சேர்த்தது : sabari8787
பார்வை : 95

மேலே