எனக்கு மறுக்கப்படுகின்றன....???

பெண்ணே,
தொட்டில் தூக்கதின் போது ...
நரிவிரட்டல்களுக்காய் - உன்
மழலை சிரிப்புகள் அடமானம்...
வைக்கப்பட்டதால்தானா...?
இன்று உன் புன்னகைகள் கூட
எனக்கு மறுக்கப்படுகின்றன....???

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (3-May-13, 5:53 am)
பார்வை : 147

மேலே