திருப்பிக் கொடு

கருவறையில் நீரில் வாழ்ந்தபோதுகூட
கண்ணீர் கரைந்தது தானாய்!
கோடை வெயில் கொட்டித்
தீர்க்கும் போதும் எனது
கண்ணீர் உறைந்து போனதடா
உன்னால்! என்னை திருப்பிக்
கொடு என்னிடம் இப்போதே !

எழுதியவர் : வீரா ஓவியா (6-May-13, 12:34 pm)
சேர்த்தது : veera ooviya
பார்வை : 64

மேலே