ஹைக்கூ

தண்டவாளம் இல்லாமலே
ஓடுகிறது
சிறார்களின்
சிக்குபுக்கு ரயில்வண்டி .

எழுதியவர் : (6-May-13, 8:37 pm)
சேர்த்தது : tameemidhayad
பார்வை : 78

மேலே